வாசிர் எக்ஸ் என்ற கிரிப்டோகரன்சி வர்த்தக நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை ; 70 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு Jan 01, 2022 2818 நாடுமுழுவதும் வாசிர் எக்ஸ் என்ற கிரிப்டோகரன்சி வர்த்தக நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 70 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...